துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்: நான் உங்களைக் காத்திடுவேன்: அப்போது, நீங்கள் என்னை மேன்மை படுத்துவீர்கள். (திருப்பாடல்கள் 50:15)
என் அன்பான தூய ஆரோக்கிய அன்னை பங்கு மக்களே,
உங்கள் அனைவரையும் செபத்தோடு கூடிய புது வருட வாழ்த்துக்களும் ஆசிகளும் கூறி, இந்த அன்பு மடல் மூலம் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.