தூய ஆரோக்கிய அன்னை தமிழ் கத்தோலிக்க பங்கு
ரொரன்ரோ பெரும்பகுதி வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், கத்தோலிக்க நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து எமது பங்கு பின்வரும் ஆலயங்களில் ஞாயிறு திருப்பலிகளையும் திருவழிபாடுகளையும் நடாத்துகின்றது
மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் ஸ்காபரோ
Immaculate Heart of Mary Church
131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7
ஞாயிறு திருப்பலி – இரண்டு திருப்பலிகள்
தூய அந்தோனியார் நவநாள்
முதல் வெள்ளி – நற்கருணை வழிபாடு
தொலைபேசி : 416-264-OLGH (6544)
மின் அஞ்சல் : office@olghtamilparish.com