On behalf of Our Lady of Good Health Parish and Tamil Catholic Community of Toronto we wish to invite you to participate at the Liturgical service to remember the victims of the recent Bomb Explosions in Sri Lanka.
Archbishop of Toronto His Eminence Thomas Cardinal Collins will be leading a Liturgical service with the Tamil Catholic Community,
for the victims who were killed as well as injured in the bomb explosions in Sri Lanka on Easter Sunday.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நினைந்து நடாத்தும் திருவழிபாடு.
தூய ஆரோக்கிய அன்னைப்பங்கும், ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகமும் இணைந்து அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நினைந்து ரோரன்ரோ உயர் மறைமாவட்ட பேராயர் தோமஸ் கர்தினால் கொலின்ஸ் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவிருக்கின்றது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இடமும் காலமும் / Place & Time: | ஸ்காபரோ மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் IMMACULATE HEART OF MARY CHURCH 131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7 மாலை 7:30 மணி |
தொடர்புகளுக்கு / Contact | தொலைபேசி : 416-264-OLGH (6544) மின் அஞ்சல் : office@olghtamilparish.com |