சிறுவர்கள், இளையவர்கள், பெற்றோர்கள் அனைவருக்குமான தியானம் நடைபெறும். தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
இடமும் காலமும் / Place & Time: | ஸ்காபரோ மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் IMMACULATE HEART OF MARY CHURCH 131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7 காலை 10:00 மணி தொடக்கம் மதியம் 2:00 மணி வரை |