இடமும் காலமும் / Place & Time: | ஸ்காபரோ மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் 131 Birchmount Rd, Toronto, ON M1N 3J7 தூய ஆரரோக்கிய அன்னை பங்கும் மரியாவின் மாசற்ற இருதய பங்கும் இணைந்த ஆலயத்துக்கு ரொரன்ரோ பேராயர் மேன்மைமிகு கர்தினால் தோமஸ் கொலின்ஸ் ஆண்டகை அவர்கள் கார்த்திகை 13ம் திகதி வருiக தந்து மதியம் 11 மணி கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி, தொடர்ந்து புனரமைக்கப்பட்ட ஆலய மண்டபத்தை ஆசீர்வதித்து திறந்து வைப்பார். உங்கள் அனைவரையும் இவ்வழிபாடுகளிலிலும் விருந்து உபசார த்திலும் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மதியம் 11 மணி |